|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 71. மாரி அல்லது காரியம் இல்லை |
மழையின்றி ஒன்றும் இல்லை
|
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை |
மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
|
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது மாலுமி இல்லாத ஓடம் செல்லாது |
|
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் |
பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
|
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் |
முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது

Comments
Post a Comment