அவ்வையர் ஞானகுறள்
பகுதி 1 வீட்டுனெறிப்பால்
1.மோட்சம்
செல்லும் வழி
ஞானகுறள் : 1
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன்.
1
ஒருவனிடம் ஆதியாய் நின்று அவனை ஆட்டிப் படைப்பது அவனிடமுள்ள அறிவு. அந்த அறிவுதான்
அவனுக்கு முதலெழுத்து (தலையெழுத்து). அந்த அறிவை பயன்படுத்தி இறைவனை நாடும்போது, நூலினால்
பெற்ற அறிவு முழுமை பெறுகிறது.
Meaning:
The knowledge of a person makes him perfect. That
knowledge is his initial and investment. When he seeks the God using that
knowledge gained from the scriptures it becomes complete.
Comments
Post a Comment