|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது |
பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
|
47. தோழனோடும் ஏழைமை பேசேல் |
நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
|
48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் |
நல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்
|
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை |
நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
|
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை |

Comments
Post a Comment