|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் |
சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
|
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை |
தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும்
|
38. தாயிற் சிறந்த ஒரு கோயிலு மில்லை |
தாயே சிறந்த தெய்வமாகும்
|
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு |
கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்
|
40. தீராக் கோபம் போராய் முடியும் |
கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்

Comments
Post a Comment