|
ஔவையார் பாடல்கள் கொன்றை வேந்தன் 26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை |
மலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு
|
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு |
பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
|
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு |
தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே
|
29. சீரைத்தேடின் ஏரைத் தேடு |
புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
|
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் |
எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.

Comments
Post a Comment